உங்கள் முதலீடுகள் உயர்ந்து செல்ல வாய்ப்பளிக்கும் ஒரே முதலீட்டு தெரிவு
இது ஒரு தனித்துவமான நிலையான வைப்பு ஆகும், இங்கு ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் வட்டி அதிகரிக்கிறது. சந்தை வீதத்தின் அடிப்படையில் உங்கள் முதலீட்டுக் காலப்பகுதியில் உங்கள் முதலீட்டு வருமானம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது, அங்கு சந்தை வீதங்கள் வீழ்ச்சியடைந்தால் அது அப்படியே இருக்கும்.
-
சந்தை வீத அதிகரிப்பு மற்றும் வட்டி வீதக் குறைவினால் ஏற்படும் அபாயத்திலிருந்து பாதுகாத்தல் என்பவற்றுக்கு ஏற்ப உங்கள் வட்டி வீதத்தை அதிகரிக்கவும்
-
நிலையான வைப்புகளுக்கான ஆகக்கூடிய பாதுகாப்பு
-
தவணைக் காலங்கள்: 2 ஆண்டுகள், 3 ஆண்டுகள், 4 ஆண்டுகள், 5 ஆண்டுகள்