Bluechip Money Market Sri Lanka - Pan Asia Banking Corporation

உங்கள் அவசர வணிகப் பணப்பாய்வுத் தேவைகள் உத்தரவாதம் அளிக்கப்படுகின்றன

பான் ஆசியா வங்கி ப்ளூசிப் பணச் சந்தைசேமிப்புக் கணக்கு உங்கள் வணிக நிதிகளுக்கு அதிக வட்டி வீதத்தை வழங்கும் அதேவேளையில் உங்கள் வணிகத்திற்குப் பணப்புழக்கத்தை வழங்குகிறது.ப்ளூசிப் பணச் சந்தை கணக்கு உங்கள் வணிக நடப்புக் கணக்குடன் இணைப்பதன் மூலம் அன்றாட வங்கிச் சேவையின் நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது.

முக்கிய அம்சங்கள் & நன்மைகள்

  • வங்கிக் கூற்றுகள் மற்றும் இ-ஸ்டேட்மெண்ட் கிடைக்கின்றன
  • சேவைக் கட்டணங்கள் அறவிடப்படமாட்டாது

வீதங்களும் கட்டணங்களும்


உங்கள் நடப்புக் கணக்குடன் உங்கள் நிதிகள்/சேமிப்புகளை இணைப்பதன் மூலம் சிறந்த வீதங்களைப் பெற்று அதிக நெகிழ்வுத்தன்மையை அனுபவிக்கவும்.

ப்ளூசிப் பணச் சந்தை சேமிப்புக் கணக்கு உங்களுக்கு என்ன செய்ய முடியும் என்பதை அறிய இன்று எங்களை அழையுங்கள் அல்லது அருகிலுள்ள பான் ஆசியா கிளைக்கு விஜயம் செய்யுங்கள்!


ப்ளூசிப் பணச் சந்தை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ப்ளூசிப் பணச் சந்தை வீதங்கள் மற்றும் கட்டணங்கள்

With Effective From: - 2026-09-11
 வட்டி வீதம் (p.a.)ஏ.இ.ஆர்.
LKR 0 – to LKR 999,9992.00%2.02%
LKR 1,000,000 – to LKR 4,999,9997.75%8.03%
LKR 5,000,000 and Above8.00%8.30%


நீங்கள் ஆர்வமாக இருக்கும் பிற கணக்குகள்

விரைவு இணைப்புகள்

கருவிகள் மற்றும் கால்குலேட்டர்கள்


இணைய வங்கி

கிளை வலையமைப்பு

பயன்பாடுகள்

செலாவணி வீதங்கள்

மின்-அறிக்கைகள்

உள்ளடக்கத்திற்குச் செல்க