ஏதேனும் இறக்குமதித் தேவைப்பாடுகளுக்காக உண்டியல் சேகரிப்பைக் கையாளும் போது சிறந்த வீதங்களையும் உண்மையான இலங்கை சேவையையும் அனுபவிக்கவும்.
பான் ஆசியா வங்கியின் இறக்குமதிக் கையாளுதலுக்கான உண்டியல்களின் சேகரிப்பு, கொடுப்பனவுகளுக்கு (DP) எதிரான ஆவணங்களை வெளியிடுதல் மற்றும் செலாவணி உண்டியல் (DA) ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு எதிரான ஆவணங்களை வெளியிடுதல் ஆகியவை அடங்கும்.
முக்கிய அம்சங்கள் & நன்மைகள்
-
மின்னஞ்சல் மூலம் ஆவணங்களின் வருகையை உடனடியாக உங்களுக்குத் தெரியப்படுத்துதல்
-
சேகரிப்பு ஆவணங்களைத் தீர்ப்பதற்கான விரைவான சேவை
-
சந்தையில் சிறந்த செலாவணி வீதங்கள்